ஜனவரி 2021 மாத பயிற்சி விவரங்கள்

 

20 & 21.01.2021- காளான் வளர்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டல் பயிற்சி

 

28.01.2021- மண்புழு உரம் தயாரிப்பு தொழில்நுட்ப  பயிற்சி

 

29 & 30.01.2021 - தேனீவளர்ப்பு முறைகள் 

 

குறிப்பு

முன்பதிவு அவசியம்
பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் 4மணி வரை
பயிற்சி கட்டணம் ரூ. 100/-
கட்டணத்தின் பேரில் விடுதி வசதி உண்டு
மேலும் தகவலுக்கு: 0461 - 2269306 / 9043103053