ஏப்ரல் மாத பயிற்சி விவரங்கள்



ஏப்ரல் மாத பயிற்சி விவரங்கள்

  1. 17, 18.04.2017   - வணிக ரீதியான காளான் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டல்

  2. 20.04.2017   - நவீன ஆடு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்

  3. 24.04.2017   - வேளாண் வணிகத்திற்கு கணினி பயன்பாடுகள்

  4. 25.04.2017   - பாலிதீன் / பசுமை கூடாரங்களில் வணிக ரீதியிலான மலர் மற்றும் காய்கறி சாகுபடி

  5. 27.04.2017   - இயற்கை வேளாண்மையும் அதற்கான இடுபொருள் தயாரிப்பும்

* அனைத்து பயிற்சிக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்

* கட்டணத்தின் பேரில் விடுதி வசதி உள்ளது